21 August 2021

The Peculiar Facts in Tamil

 

வியக்க வைக்கும்

சில சுவாரஸ்யமான தகவல்கள்

 

மரங்களைப் பற்றி....




Ø  ஆரஞ்சு பழ மரங்களின் விளைச்சல் நெடுங்காலம் இருக்கும், அதாவது ஓரு மரம் தொடர்ந்து 400 ஆண்டுகள் அது விளைச்சல் தரும்.


Ø  உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.


Ø  கிலாமிடோமொனாஸ் (CHLAMYDOMONAS TREE) என்ற ஒரு செல் தாவரம் நகரும் தன்மை உடையது.


Ø  4120 ஆண்டுகள் பழைமையான மூன்யூச் மரம் தைவான் நாட்டில் இருக்கிறது.


Ø  ஊசி இலை மரம் ஓன்று மட்டுமே இலைகளை உதிர்க்காத மரம்.

02 August 2021

Crown Chakra meaning

 

7. CROWN CHAKRA -

SAHASRARA CHAKRA

At the crown of the head is the location of the Sahasrara Chakra. The Sahasrara chakra corresponds to the pineal gland in the physical body. The Brahmarandhra, or "hole of Brahma", is the name given to this region. When yogi dies, the prana exits from the body through this hole.

Spirituality, enlightenment, dynamic thought and energy are all centred in the seventh chakra. It facilitates the flow of wisdom from within and bestows the gift of universal consciousness. 

Thirukkural

திருக்குறளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

Buy traffic for your website

 

 




* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812
* திருக்குறளின் முதல் பெயர் முப்பால்
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-
380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள்  42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை, மூங்கில்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து னி
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு  எழுத்துகள் ளீ,
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் தமிழ், கடவுள்
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப்
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் பரிமேலழகர்
* திருக்குறளில் கோடிஎன்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
* “எழுபது கோடிஎன்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது
* “ஏழுஎன்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறள் ஆங்கிலத்தில் 40 பேரால் மொழிபெயர்க்கப்பட்ட்து.
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


Featured Post

Aswini Nakshatra

  ASHWINI NAKSHATRAM First Star ranges from degrees 0°00' to 13°20' in the Aries - Mesham sign. It is a collection of 6 stars.

Free website traffic generator