வியக்க வைக்கும்
சில சுவாரஸ்யமான தகவல்கள்
மரங்களைப் பற்றி....
Ø ஆரஞ்சு பழ மரங்களின்
விளைச்சல் நெடுங்காலம் இருக்கும், அதாவது ஓரு மரம் தொடர்ந்து 400 ஆண்டுகள்
அது விளைச்சல் தரும்.
Ø உலகிலேயே மிக
சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
Ø கிலாமிடோமொனாஸ் (CHLAMYDOMONAS TREE) என்ற ஒரு செல் தாவரம் நகரும் தன்மை உடையது.
Ø 4120 ஆண்டுகள்
பழைமையான மூன்யூச் மரம் தைவான் நாட்டில் இருக்கிறது.
Ø ஊசி இலை மரம்
ஓன்று மட்டுமே இலைகளை உதிர்க்காத மரம்.