28 March 2025

108 திவ்ய தேசங்கள் - 3

 பாண்டிய நாட்டு 
திவ்யதேசங்கள் - 18



78. திருக்குறுங்குடி

திருநெல்வேலி தமிழகம்.

நாங்குனேரியிலிருந்து 25 கிமீ தூரம், திருநெல்வேலியிலிருந்து 47 கிமீ தூரம்.

திருமங்கையாழ்வார் பரமபதம் அடைந்த தலம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ வைஷ்ணவ நம்பி

ஸ்ரீ நின்ற நம்பி

தாயார்

ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்

தீர்த்தம்

திருபாற்கடல், பஞ்சதுறை

விமானம்

பஞ்சகேதக விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

நம்மாழ்வார்

திருமழிசையாழ்வார்

மொத்தம் 40 பாசுரங்கள் பாடப்பெற்றது.


 79. வானமாமலை

நாங்குநேரி

தோத்தாத்ரி

ஸ்ரீவரமங்கை நகர்

திருநெல்வேலி - தமிழகம்.

திருநெல்வேலியிலிருந்து 32 கிமீ.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ தோத்தாத்ரி நாதர்

ஸ்ரீ தெய்வநாதன் - வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ சிரீவரமங்கை தாயார்.

தீர்த்தம்

இந்திர தீர்த்தம்

தல விருட்சம்

மாமரம்

விமானம்

நந்தவரத்தன விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.

80. ஸ்ரீ வைகுண்டம்

தூத்துக்குடி - தமிழகம்.

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீ வைகுண்டநாதன்

ஸ்ரீ கள்ளப்பிரான் நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ வைகுந்தநாயகி தாயார்   

ஸ்ரீ பூதேவி

ஸ்ரீ சோரநாதநாயகி.

தீர்த்தம்

பிருகு தீர்த்தம்

கலத தீர்த்தம்

தாமிரபரணி தீர்த்தம்

விமானம்

சந்திர விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார்  2 பாசுரங்கள்.

 81. திருவரகுணமங்கை

நத்தம், தூத்துக்குடி தமிழகம்.
1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 1.5 கிமீ.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீ விஜயாசனர்

ஸ்ரீ பரமபதமாதன் வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ வரகுணவல்லி தாயார்

ஸ்ரீ வரகுணமங்கை

தீர்த்தம்

அக்னி தீர்த்தம்

தேவ புஷ்கரணி

விமானம்

விஜய கோடி விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார்  1 பாசுரம்.

 82. திருப்புளிங்குடி

நத்தம், தூத்துக்குடி தமிழகம்.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

நத்தம் திருவரகுணமங்கையிலிருந்து 1 கிமீ.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீ காசினிவேந்தன் பெருமாள் புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ மலர்மகள் நாச்சியார்

ஸ்ரீ பூமகள் நாச்சியார்

தீர்த்தம்

வருண தீர்த்தம்

நீர்ருதி தீர்த்தம்

விமானம்

வேதசார விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார்  12 பாசுரங்கள்.

83. திருத்துலைவில்லி மங்கலம்

இரட்டைத் திருப்பதி

தூத்துக்குடி தமிழகம்.
இங்குள்ள இரண்டு கோயில்களும் சேர்ந்து ஓரு திவ்யதேசமாக கருதப்படுகிறது. இத்தலங்கள் காட்டில் உள்ளன.

ஆழ்வார்திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கோமல் என்ற இடத்திலிருந்து தாமிரபரணி ஆற்றைக் கடந்து இத்தலத்தை அடையலாம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

முதல் திருத்தலம்

மூலவர்

ஸ்ரீ ஸ்ரீநிவாசர் நின்ற திருக்கோலம்

உத்சவர்

ஸ்ரீ தேவபிரான்

தாயார்

ஸ்ரீ உபய நாச்சியார்

தீர்த்தம்

தாமிரபரணி

இரண்டாவது திருத்தலம்

இது தாமிரபரணி ஆற்றின் வடக்கு கரையில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ அரவிந்தலோசநர்

தாயார்

ஸ்ரீ கருந்தடங்கண்ணி நாச்சியார்

தீர்த்தம்

அஸ்வினி தீர்த்தம்

விமானம்

குமுத விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.

84. திருக்குளந்தை

பெருங்குளம்

தூத்துக்குடி தமிழகம்.

ஸ்ரீவைகுண்டம் - ஏரல் சாலையில் 11 கிமீ தூரத்தில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலம்

உத்சவர்

ஸ்ரீ மாயக்கூத்தர்

தாயார்

ஸ்ரீ குளந்ததைவல்லி

ஸ்ரீ அலமேலுமங்கை தாயார்

தீர்த்தம்

பெருங்களம்

விமானம்

ஆனந்த நிலைய விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார்  1 பாசுரம்.

 85. திருக்கோளூர்

தூத்துக்குடி தமிழகம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் உள்ளது.

திருநெல்வேலியிலிருந்து 37 கிமீ தூரத்தில் உள்ளது.

ஆழ்வார்திருநகரியிலிருந்து 2.5 கிமீ.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ கோளூர்வல்லி

ஸ்ரீ குமுதவல்லி

தீர்த்தம்

குபேர தீர்த்தம்

விமானம்

ஸ்ரீகர விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார்  12 பாசுரங்கள்.

 86. திருப்பேரை

தென்திருப்பேரை

திருப்பொறை

தூத்துக்குடி தமிழகம்.

அழ்வார்திருநகரி திருச்செந்தூர் சாலையில் 5 கிமீ தூரத்தில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ குழைக்காதுவல்லி நாச்சியார்

ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்

தீர்த்தம்

சக்ர புஷ்கரணி

சங்க தீர்த்தம்

விமானம்

பத்ர விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.

 87. ஆழ்வார்திருநகரி

திருக்குருகூர்

ஆதிநாதன் கோயில்

தூத்துக்குடி தமிழகம்.      

திருநெல்வேலியிலிருந்து 6 கிமீ தூரத்தில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிக்களில் ஓன்று.

1. ஸ்ரீ வைகுண்டம்.

2. திருவரகுணமங்கை

3. திருப்புளிங்குடி

4 & 5. திருத்துறைவில்லமங்கலம் - 2 கோயில்கள்.

6. திருக்குளந்தை

7. திருக்கோளூர்

8. திருப்பேரை

9. திருக்கருகூர்

மூலவர்

ஸ்ரீ ஆதிநாதப் பெருமாள்

ஸ்ரீ ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ ஆதிநாதவல்லி

ஸ்ரீ குருகூர்வல்லி

தீர்த்தம்

பிரம்ம தீர்த்தம்

தாமிரபரணி நதி

விமானம்

கோவிந்த விமானம்

மங்களாசாசனம்

நம்மாழ்வார் - 11 பாசுரங்கள்.

88. ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் - தமிழகம்.

ஸ்ரீ ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த தலம்.

ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்கநாதரை மணந்த தலம்.

2000 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ வடபத்ரசாயி

ஸ்ரீ ரங்கமன்னார் புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ ஆண்டாள்

தீர்த்தம்

திருமுக்குளம்

விமானம்

சம்சன விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

ஆண்டாள்

மொத்தம் 2 பாசுரங்கள் பாடப்பெற்றது

 89. திருத்தங்கல்

விருதுநகர் - தமிழகம்.        

சிவகாசி விருதுநகர் சாலையில் 4 கிமீ தூரத்தில் உள்ளது.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள்

ஸ்ரீ தண்காலப்பன்

ஸ்ரீ வாசுதேவன்

தாயார்

ஸ்ரீ செங்கமலத் தாயார்

ஸ்ரீ கமல மஹாலக்ஷ்மி

ஸ்ரீ அன்னநாயகி

ஸ்ரீ ஆனந்த நாயகி

ஸ்ரீ அமிர்தநாயகி

தீர்த்தம்

பாபவிநாச தீர்த்தம்

அர்ஜூனா நதி

பாஸ்கர தீர்த்தம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

மொத்தம் 5 பாசுரங்கள் பாடப்பெற்றது

90. திருக்கூடல்

கூடல் அழகர் கோயில்

மதுரை தமிழகம்.                       

பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய தலம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ கூடலழகர் வீற்றிருந்த திருக்கோலம்

உத்சவர் 

ஸ்ரீ வியூகசுந்தரராஜர்

தாயார்

ஸ்ரீ மதுரவல்லி

தீர்த்தம்

ஹேமபுஷ்கரணி

சக்ர தீர்த்தம்

க்ருதமாலா நதி

வைகை நதி

தல விருட்சம்

கற்றாழை

விமானம்

அஷ்டாங்க விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

திருமழிசையாழ்வார்

மொத்தம் 2 பாசுரங்கள் பாடப்பெற்றது

91. திருமாலிருஞ்சோலை 

அழகர் கோயில்

மதுரை தமிழகம்.

மதுரையிலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ளது.          

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ அழகர்

ஸ்ரீ கள்ளழகர்

ஸ்ரீ மாலிருஞ்சோலைநம்பி

ஸ்ரீ மாலாங்காரர் நின்ற திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ சுந்தரவல்லி தாயார்

தீர்த்தம்

நூபுர கங்கை

சிலம்பாறு

விமானம்

சோமசுந்தர விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

ஆண்டாள்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

நம்மாழ்வார்

மொத்தம் 128 பாசுரங்கள் பாடப்பெற்றது

92. திருமோகூர்

மோஹன க்ஷேத்திரம்

மதுரை தமிழகம்.

மதுரையிலிருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது.

பெருமாள் மோகினி அவதாரம் எடுத்த தலம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ காளமேகப் பெருமாள்

தாயார்

ஸ்ரீ மோகனவல்லி

தீர்த்தம்

க்ஷீராப்தி புஷ்கரணி

தல விருட்சம்

வில்வமரம்

விமானம்

கேதகி விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

நம்மாழ்வார்

மொத்தம் 12 பாசுரங்கள் பாடப்பெற்றது

93. திருக்கோட்டியூர்

திருக்கோஷ்டியூர்

சிவகங்கை – தமிழகம்.

திருப்பத்தூர் சிவகங்கை சாலையில் உள்ளது. திருப்பத்தூரிலிருந்து 11 கிமீ.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ சௌம்யநாராயணப் பெருமாள் புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்

ஸ்ரீ மகாலட்சுமி

தீர்த்தம்

தேவ புஷ்கரணி

மகாமகத் தீர்த்தம்

விமானம்

அஷ்டாங்க விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசையாழ்வார்

மொத்தம் 39 பாசுரங்கள் பாடப்பெற்றது

94. திருப்புல்லாணி

இராமநாதபுரம் தமிழகம்.

இராமநாதபுரத்திலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது.

ஸ்ரீ இராமபிரான் பூஜித்தத் தலம்.

மூலவர்

ஸ்ரீ ஆதி ஜகந்நாதப் பெருமாள்

ஸ்ரீ தெய்வச்சிலையார் நின்ற திருக்கோலம்

உத்சவர் 

ஸ்ரீ கல்யாண ஜகந்நாதர்

தாயார்

ஸ்ரீ கல்யாணவல்லி

ஸ்ரீ பத்மாசநி

தீர்த்தம்

ஹேம சக்கர தீர்த்தம்

ஆதி சேது ரத்னாகரத் தீர்த்தம்

தல விருட்சம்

அரச மரம்

விமானம்

கல்யாண விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 21 பாசுரங்கள்.

95. திருமெய்யம்

திருமயம்புதுக்கோட்டை தமிழகம்.

புதுக்கோட்டை காரைக்குடி சாலையில் உள்ளது.

குடைவரைக் கோயில்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ சத்யமூர்த்திப் பெருமாள்

ஸ்ரீ சத்யகிரிநாதன் நின்ற திருக்கோலம்

உத்சவர்

ஸ்ரீ அழகிய மெய்யர்

தாயார்

ஸ்ரீ உஜ்ஜீவன நாச்சியார்

ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்

தீர்த்தம்

கதம்ப புஷ்கரணி

சத்திய தீர்த்தம்

தல விருட்சம்

ஆலமரம்

விமானம்

சத்யகிரி விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 9 பாசுரங்கள்.

வட நாட்டு

திவ்யதேசங்கள்  11

96. திருஅயோத்தி

அயோத்தி

ஸ்ரீராமஜன்ம பூமி

ஜென்ம பூமி

குப்தகாட், சரயு , பைசாபாத் மாவட்டம்,

உத்தரப் பிரதேசம், இந்தியா.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ ரகுநாய்கா

ஸ்ரீ கோதண்டராமர்

தாயார்

ஸ்ரீ சீதாபிராட்டி

தீர்த்தம்

சரயு நதி

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

குலசேகராழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

நம்மாழ்வார்

திருமங்கைவாழ்வார்

மொத்தம் 13 பாசுரங்கள் பாடப்பெற்றது

97. திருநைமிசாரண்யம்

நைமிசாரண்யம்

உத்தரப் பிரதேசம் இந்தியா.

சீதாப்பூர் கைராபாத் சாலையில் உள்ளது. சீதாப்பூரிலிருந்து 32 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ தேவராஜ பெரிமாள்

தாயார்

ஸ்ரீ ஹரிலக்ஷ்மி

ஸ்ரீ புண்டரீகவல்லி

தீர்த்தம்

சக்ர தீர்த்தம்

மங்களாசாசனம்

திருமங்கைவாழ்வார் 10 பாசுரங்கள்.

98. திருப்ப்ருதி

ஜோதிர்மத்

சமோலி மாவட்டம்,

உத்தராகண்ட் இந்தியா.

நிலத்திலிருந்து 6150 அடி உயரத்தில் உள்ளது. இமயமலையின் வாசல் எனப்படுகிறது.

பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது.

திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்த இடம் இதுதான்.

மூலவர்

ஸ்ரீ பரமபுருஷ பெருமாள்

தாயார்

ஸ்ரீ பரிமளவல்லி

மங்களாசாசனம்

திருமங்கைவாழ்வார் 10 பாசுரங்கள்.

99. தேவப்ரயாகை

திருக்கண்டம் -  கடிநகர்,

தெஹரி கர்ஹ்வால் மாவட்டம்,

உத்தராகண்ட் - இந்தியா.

ரிஷிகேஷ் பத்ரிநாத் சாலையில் 70 கிமீ தூரத்தில் உள்ளது.

இது கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் உள்ளது.

கங்கையும், யமுனையும் கூடும் இடம் ப்ரயாகை.

மூலவர்

ஸ்ரீ நீலமேகப்பெருமாள் நின்ற திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ புண்டரீகவல்லி        

தீர்த்தம்

மங்கள தீர்த்தம்

கங்கை நதி

விமானம்

மங்கள விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார் 11 பாசுரங்கள்.

100. பத்ரிகாச்ரமம்

திருவதரியாச்ரமம்

சமோலி மாவட்டம்,

உத்தராகண்ட் மாநிலம், இந்தியா.

ஹரித்துவாரிலிருந்து 325 கிமீ தூரத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 10404 அடி உயரத்தில் இருக்கிறது.

மூலவர்

ஸ்ரீ பத்ரீ நாராயணனன் வீற்றிருந்த திருக்கோலம்

தாயார்

ஸ்ரீ அரவிந்தவல்லி        

தீர்த்தம்

தப்த குண்டம்

விமானம்

தப்த காஞ்சக விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

மொத்தம் 22 பாசுரங்கள் பாடப்பெற்றது

101. முக்திநாத்

திருசாளக்கிராமம்

தோரங் லா மலைப்குதி,

முக்திநாத் பள்ளத்தாக்கு,

முஷ்டாங் மாவட்டம், நேபாளம்.

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த கோயில் இதுதான். சுமார் 12,467 அடி உயரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ முக்திநாத்

ஸ்ரீ மூர்த்தி பெருமாள்

தாயார்

ஸ்ரீ தேவி தாயார்

தீர்த்தம்

கண்டகீ நதி

சக்ர தீர்த்தம்

விமானம்

கனக விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

மொத்தம் 12 பாசுரங்கள் பாடப்பெற்றது

102. வடமதுரை

மதுரா

மதுரா மாவட்டம்,

உத்தரப் பிரதேசம் - இந்தியா.

டெல்லி ஆக்ரா வழியில் அமைந்துள்ளது.

ஸ்ரீ கிருஷ்ண ஜன்ம பூமி.

மதுராவிலிருந்து 11 கிமீ தூரத்தில் பிருந்தாவனமும், கோவர்த்தன மலையும் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ கோவர்த்தனகிரிதாரி

தாயார்

ஸ்ரீ சத்யபாமா

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

ஆண்டாள்

தொண்டரடிப்பொடியாழ்வார்

நம்மாழ்வார்

மொத்தம் 50 பாசுரங்கள் பாடப்பெற்றது

103. ஆயர்பாடி

திருவாய்ப்பாடி

கோகுலம்

மதுரா மாவட்டம்,

உத்தரப் பிரதேசம் இந்தியா.

மதுராவிலிருந்து 12 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர்

ஸ்ரீ நவமோகனக் கிருஷ்ணப் பெருமாள்

ஸ்ரீ ஹரி கிருஷ்ணப் பெருமாள்

தாயார்

ஸ்ரீ ருக்மணி

ஸ்ரீ சத்யபாமா

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

ஆண்டாள்  

மொத்தம் 22 பாசுரங்கள் பாடப்பெற்றது

104. திருத்துவாரகை

துவாரகை

த்வாரகா

சுதமபுரி

தேவ்பூமி

த்வாரகா மாவட்டம்,

குஜராத் இந்தியா.

2000 3000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

மூலவர்

ஸ்ரீ கல்யாண நாராயணன்

ஸ்ரீ த்வாரகாநாத்

தாயார்

ஸ்ரீ பாமா

ஸ்ரீ ருக்மணி

ஸ்ரீ ராதை

ஸ்ரீ கல்யாண நாச்சியார்

தீர்த்தம்

கோமதி நதி

சமுத்திர சங்கமம்

விமானம்

ஹேமகூட விமானம்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

திருமங்கையாழ்வார்

நம்மாழ்வார்

ஆண்டாள்

திருமழிசையாழ்வார்

மொத்தம் 13 பாசுரங்கள் பாடப்பெற்றது

105. அகோபிலம் 

திருச்சிங்கவேள்குன்றம்

பிரஹலாதமரதன் கோயில்,  

கர்நூல் மாவட்டம்,

ஆந்திர பிரதேசம் இந்தியா.

கடப்பா ரயில் நிலையத்திலிருந்து 85 கிமீ தூரத்தில் உள்ளது.

மலையடிவாரத்தில் ஓரு கையிலும், மலை மேல் ஓரு கோயிலும் உள்ளது.

மலைக் கோயில் 10 கிமீ தூரம்.

1000 2000 வருடங்கள் பழமையான திருத்தலம்.

ஸ்ரீ நரசிம்ம அவதாரத்தின் 9 தத்துவங்களை 9 திருக்கோயில்களில் பெருமாள் காட்டியுள்ளார்.

 மலை அடிவாரக் கோயில் - கீழ் அஹோபிலம்

மூலவர்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்

ஸ்ரீ பிரஹலாதவரதப் பெருமாள்

வீற்றிருந்த திருக்கோலம்.

தாயார்

ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி

ஸ்ரீ அமிர்தவல்லி தாயார்.

தீர்த்தம்

இந்திர தீர்த்தம் முதலான 5 தீர்த்தங்கள்.

விமானம்

குகை விமானம்

மலை மேல் உள்ள கோயில் கருடாசலம் - கருடாத்ரி

மூலவர்

ஸ்ரீ அஹோபில நரசிம்மர்

தாயார்

ஸ்ரீ லக்ஷ்மி

தீர்த்தம்

பாவநாசினி தீர்த்தம்

விமானம்

குகை விமானம்

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள்.

106. திருவேங்கடம்

திருப்பதி - திருமலை

கருடாத்ரி

விருஷபாத்ரி

அஞ்சனாத்ரி

வேங்கடாத்ரி

சித்தூர் மாவட்டம்,

ஆந்திர பிரதேசம் இந்தியா.

ஏழு மலைகளுக்கு நடுவில் பெருமாள் காட்சிக் கொடுக்கிறார்.

திருவேங்கடம் மூன்று பிரிவுகளைக் கொண்டது.

முதல் பிரிவு - கீழ் திருப்பதி

மூலவர்

ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் புஜங்க சயனம்

தாயார்

ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார்

இரண்டாம் பிரிவு - திருமலை

மலை மேல் உள்ள கோயில்

மூலவர்

ஸ்ரீ வெங்கடாஜலபதி

ஸ்ரீ பாலாஜி

உத்சவர்

ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர பெருமாள்

ஸ்ரீ மலையப்பசாமி

தாயார்

ஸ்ரீ பத்மாவதி தாயார்

தீர்த்தம்

ஸ்வாமி புஷ்கரணி உட்பட 14 தீர்த்தங்கள்

தல விருட்சம்

புளியமரம்

விமானம்

ஆனந்த நிலைய விமானம்

மூன்றாவது பிரிவு திருச்சானூர் அலமேலுமங்கபுரம்

திருப்பதியிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது.

மூலவர் - தாயார்

ஸ்ரீ அலர்மேல் மங்கை

ஸ்ரீ பத்மாவதி அமர்ந்த திருக்கோலம்.

தீர்த்தம்

பத்ம சரோவரம்

மங்களாசாசனம் - திருவேங்கடம்

பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகராழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசையாழ்வார்

நம்மாழ்வார்

மொத்தம் 202 பாசுரங்கள் பாடப்பெற்றது

இந்த உலகத்தில்

காணமுடியாத

திவ்யதேசங்கள் - 2

107. திருப்பாற்கடல்       

மூலவர்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்

தாயார்

ஸ்ரீ கடல்மகள் நாச்சியார்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகராழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசையாழ்வார்

நம்மாழ்வார்

மொத்தம் 51 பாசுரங்கள் பாடப்பெற்றது

108. திருப்பரமபதம்        

மூலவர்

ஸ்ரீ பரமபதநாதர்

தாயார்

ஸ்ரீ பெரியபிராட்டியார்

மங்களாசாசனம்

பெரியாழ்வார்

ஆண்டாள்

குலசேகராழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசையாழ்வார்

நம்மாழ்வார்

மொத்தம் 36 பாசுரங்கள் பாடப்பெற்றது

 ஓம் நமோ நாராயணாய !

தரிசனம் தொடரும்.....

மீண்டும் சந்திப்போம்.....

நன்றி !

முந்தைய பதிவுக்கு >>108 திவ்ய தேசங்கள் 2

 

 

 

 

Featured Post

Aswini Nakshatra

  ASHWINI NAKSHATRAM First Star ranges from degrees 0°00' to 13°20' in the Aries - Mesham sign. It is a collection of 6 stars.

Free website traffic generator