108 திவ்ய தேசங்கள்
வைணவத் திருத்தலங்களே திவ்ய தேசங்கள் என
வழங்கப்படுகிறது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் பாடப் பெற்ற திருத்தலங்களை திவ்யதேசங்கள் என அழைக்கப்படுகின்றது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் திவ்ய தேசங்களைப் பற்றி இடம் பெற்ற பாடல்களே மங்களாசாசனம் அழைக்கப்படுகின்றது.