வியக்க வைக்கும்
சில சுவாரஸ்யமான தகவல்கள்
மரங்களைப் பற்றி....
Ø ஆரஞ்சு பழ மரங்களின்
விளைச்சல் நெடுங்காலம் இருக்கும், அதாவது ஓரு மரம் தொடர்ந்து 400 ஆண்டுகள்
அது விளைச்சல் தரும்.
Ø உலகிலேயே மிக
சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
Ø கிலாமிடோமொனாஸ் (CHLAMYDOMONAS TREE) என்ற ஒரு செல் தாவரம் நகரும் தன்மை உடையது.
Ø 4120 ஆண்டுகள்
பழைமையான மூன்யூச் மரம் தைவான் நாட்டில் இருக்கிறது.
Ø ஊசி இலை மரம்
ஓன்று மட்டுமே இலைகளை உதிர்க்காத மரம்.
பறவைகளைப்
பற்றி..
Ø தேன்சிட்டு
பறவையால் அனைத்து பக்கங்களிலும் பறக்க முடியும் அதாவது முன்னால் பின்னால் பறக்க
முடியும்.
Ø நடக்கத் தெரியாத
பறவைகள் தேன்சிட்டு, மரங்கொத்தி.
Ø கருப்பு
நிறத்தில் முட்டையிடும் காட்டு வாத்து.
Ø குயில் குளிர் காலத்தில்
கூவுவதில்லை.
Ø ஈரிதழ்சிட்டு
என்ற உயிரினம்தான் பெண்ணாகவும் ஆணாகவும் உருமாறி வாழும். ஓரு வருடம் பெண் மறு
வருடம் ஆண்
Ø ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் சுவாரின் என்ற பறவை தன் கூட்டுக்குள் குளிக்காமல் நுழையாது.
விலங்குகள் பற்றி...
Ø ஓரு சிங்கத்தின் ஆயுட்காலம் பதினைந்து ஆண்டுகள்தான். இவைகளே காட்டின் அரசன் என்ற அழைக்கப்படுகிறது.
Ø சிங்கம் ஓன்று கர்ஜித்தால்
அதன் வயிறு நிரம்பியுள்ளது என்று பொருள்.
Ø சிங்கத்தின்
இருதயம் மிகச் சிறியது.
Ø யானையின்
உயரத்தைக் கண்டுபிடிக்கும் முறை என்னவென்றால் யானையின் கால் தடத்தின் நீளத்தை 6 –
ஆல் பெருக்கினால் வரும் விடைதான் அதன் உயரம்
Ø 90 லிட்டர்
தண்ணீரை ஓரே சமயத்தில் குடிக்கும் ஓட்டகம். ஆனால் ஓட்டகத்திற்கு நீந்தத் தெரியாது.
Ø ஓட்டகம் மட்டுமே
தனது நாக்கால் தன் காதைத் தொடும் ஓரே விலங்கு
Ø ஓட்டகப் பால்
நம்மால் தயிராக மாற்ற முடியாது
Ø பச்சோந்தி உடலின்
நீளத்தை விட 2 மடங்கு அதிகமாக இருக்கும் அதனுடைய நாக்கு.
Ø நாக்கை நீட்ட
முடியாத ஒரே விலங்கு முதலை.
Ø நீல
திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயத்தின் அளவு சிறிய
கார் அளவிற்கு இருக்கும்.
Ø ஒரு புள்ளி அளவு
இடத்தை 70,000
(எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
Ø சுறாமீனுக்கு
எந்த நோயுமே வராது.
Ø சுறாமீன்
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும்.
Ø கருங்காரு எலி
தண்ணீர் இல்லாமல் நீண்ட நாட்கள் வாழும்
Ø இடது கை பழக்கம்
கொண்டவைதான் அனைத்து துருவக் கரடிகளும்
Ø கரடியால்
பின்புறமாக மரம் ஏற முடியும்
Ø ஆக்டோபஸ்க்கு 3 இதயம்
இருக்கும். நீல நிறத்தில் இருக்கும் அதனுடைய ரத்தம் இருக்கும்.
Ø குரங்குகளுக்கு
இரண்டு மூளை இருக்கிறது.
Ø தலை வெட்டி
எறிந்தாலும் கரப்பான் பூச்சி 9 நாட்கள் தலை இன்றி உயிர் வாழும். பசியால் மட்டுமே
அது 9 நாளின் முடிவில் உயிர்விடும்.
Ø தன் பின்னால்
என்ன இருக்கிறது என்பதை தன் தலையைத் திருப்பாலே கண்டுப்பிடிக்கும் உயிரனம் கிளி
மற்றும் முயல்
Ø 17 ஆண்டுகள்
உறங்குமாம் சீல் வண்டுகள்
Ø நின்றும் கொண்டே
தூங்கும் விலங்குகள் – யானை மற்றும் குதிரை
Ø ஓன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும் விலங்கு நீர் நாய்
Ø ஓரு கண்ணைத் திறந்துக்
கொண்டே தூங்கும் டால்பின்
Ø தூங்காத உயிரனம்
புழுக்கள்
விநோத மனிதர்கள் பற்றி...
Ø ஜூலியஸ் சீசர்
தன் தாயின் வயிற்றைக் கிழித்து வெளியே எடுக்கப்பட்ட முதல் குழந்தை ஆவார். அதாவது
சுகப்பிரசவம் அல்லாமல். அதனால்தான் அவரது பெயரே அந்த மருத்துவ முறைக்கான பெயராக
வைக்கப்பட்டுள்ளது – சிசேரியன்
Ø கி.மு. 200-களில் குன்-ஷி-ஹூவாங் என்ற மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர்.
Ø முழுவதும்
ரத்தத்தால் எழுதப்பட்டதுதான் “லங்கா வீரன் சுத்ரா” என்ற
மதநூல்.
Ø 1368 கண்டுப்பிடிப்புகளை
உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் திரு.எடிசன்
Ø ஓரு கையால் படம்
வரைந்துக் கொண்டே மறு கையால் எழுதும் திறமைக் கொண்டவர் லியான்னடோ டாவின்சி
Ø உலகப் புகழ்
பெற்ற மோனாலிசா ஓவியத்தை தனது இடது கையால் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
Ø 32 ஆஸ்கார்
விருதைப் பெற்றவர் என்ற பெருமையை உடையவர் வால்டிஸ்னி.
Ø புரூஸ்லீ முதலில் தத்துவம் பயின்று ஆன்மீகவாதியானார். பிறகுதான் கராத்தே வீரர் ஆனார்.
Ø 310 பேர்தான் 1610 ஆம் ஆண்டின் அமெரிக்காவின் மக்கள் தொகை
Ø நுரையீரல் புற்று
நோயால் தாக்கப்பட்டு இறந்தார், மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர்
மனிதனைப் பற்றி...
Ø சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் ஓரு மனித உடலில் இருக்கிறது.
Ø மனிதன் மட்டுமே
தன்னுடைய முதுகை தரையில் கிடத்தி உறங்க முடிந்த உயிரினம்.
Ø ஓரு மனிதனின்
உடலில் வாழும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை சுமார் 17,000 ஆகும்.
Ø ஓரு மனிதன் அவன்
தாயின் வயிற்றில் உருவாகும் நாளே சீனாவில் அவனது பிறந்தநாளாகக் கணக்கிடப்பட்டு
கொண்டாடப்படுகிறது.
Ø குழந்தைகள்
பிறந்து 6 முதல் 8 வாரங்கள் வரை அவர்களின் கண்ணில் கண்ணீர் அழுதால் வராது.
Ø சராசரியாக 400
கேள்விகள் கேட்கும் திறமைக் கொண்டவர்கள் 4 வயது குழந்தைகள்.
Ø இதயம்தான் தாயின்
கருவறையில் முதலில் உருவாகும் உறுப்பு
Ø இதயம்தான் முதலில்
செயலிழக்கும் உருப்பு ஓரு மனிதன் இறக்கும் பொழுது.
Ø நமது கண்கள் 6
மணி நேரம் பார்க்கும் தன்மை உடையது நாம் இறந்த பிறகும்.
பொது தகவல்கள் சில
Ø 30% சதவீதம்
எரிபொருள் மட்டுமே மோட்டார் வாகனம் ஓட பயன்படுத்தப்படுகிறது. மீதி 70% நச்சுத் தன்மைக் கொண்ட கார்பன் மோனோ ஆக்சைடாக வெளியேற்றப்படுகிறது
Ø 470 கோடி
ஆண்டுகள் (2010 ஆண்டு வரை) எனக் கணக்கிடப்பட்டுள்ளது
சூரியனின் வயது. மிகப் பழைய பாறைகளைக் கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
ஆரோக்கியமாய்
உண்ணுங்கள்
சந்தோஷமாய் வாழுங்கள்...
மரம் வளர்போம்
காடு உருவாக்குவோம்
மழைப் பெறுவோம்
பூமியைப் போற்றுவோம்